Thursday, 30 June 2011

காலங்கள் மாறும்



காலங்கள் மாறும் ,காணும் காட்சிகள் மாறும் ,இந்த ஞாலமே மாறும்போதும் நாம் மாறாதிருந்தால் போதும் என்பது கவியரசு கண்ணதாசனின் வரிகள்.உண்மையில் மாற்றம் ஒன்றே மாறாதது ஆகும்.உலகில் பல்வேறு உயிரினங்கள்.ஒன்றிலிருந்து ஒன்றாக உருமாறி பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன.மனிதர்களின் அனைத்து துறைகளிலும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.வரும் தலைமுறையும் தேவைகளும் எதிர்பார்ப்பும் முந்தைய தலைமுறையிலிருந்து முரண்படுகிறது.எனவே எதிர்வரும் தலைமுறையும் தேவைகள் தீர்வுகள்.குறித்து பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்.

1 comment: