Monday, 24 February 2014

குஜராத்தின் உண்மை நிலை.!



 மோடியின் பொய்களுக்கு அளவே இல்லை. மோடியின் குஜராத் வளர்ச்சி பற்றி ஊடகங்கள்  இந்துத்துவ கண்ணாடி போட்டுகொண்டு உண்மையை மறைத்து பொய்களை விதைத்து வருகின்றன. காரணம் அவைகள் இந்துத்துவ பாசிட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்கின்றன என்பதற்கு  அருந்ததி ராய்  அவர்களது கேள்வியே சான்றாக உள்ளதை அறியலாம்.!

மோடியின் கோயபல்ஸ் பொய்களுக்கு அளவே இல்லை. அவைகள் அடுத்தும்  தொடரும்.



No comments:

Post a Comment